Shop
Uyirma(உயிர்மா)400GM
எழுந்து
உட்காரச் செய்ததால்
அதாவது
படுக்கையில் இருந்த
முதியவர்களுக்கு
“உயிர்”
கொடுத்து எழுந்து உட்காரும் அளவுக்கு ஊட்டச்சத்தினைக் கொடுத்ததால்
“உயிர் மா”
என்று பெயர்…
ஏலக்காய்,சுக்கு,மாப்பிள்ளைச்சம்பா,கருப்புக்கவுனி,உளுந்து,கொள்ளு,கம்பு,கேழ்வரகு,தினை,சாமை,குதிரைவாலி,நாட்டுவரகு,நாட்டுச்சோளம்,நிலக்கடலை,முந்திரி,பாதாம்,பொட்டுகடலை,ராஜ்மா,பார்லி,
போன்றவற்றைப்
பொன்வறுவலாக வறுத்து
சூடு ஆறிய பிறகு அரைத்து
மாவாக்கப்பட்டது
இதனை ஒரு நபருக்கு ஒரு தேக்கரண்டி(teaspoon)எடுத்து 150 மில்லி தண்ணீருடன் நன்கு வேகவைத்து சிறிது அயோடின் கலக்காத உப்பு அல்லது நாட்டுச்சக்கரை கலந்து பருகினால்
உடல் வலுவாகவும்,
சுறுசுறுப்பாகவும் இருக்கும்,
எளிதில் செரிமானமாகும்,
பசியைத் தூண்டும்,
குடல்புண்களை ஆற்றும்,
மலச்சிக்கலைப் போக்கும்,
உடல் மற்றும் நரம்புகளை வலுப்படுத்தும்,
புற்றுநோய் வராமல் தடுக்கும்,
இன்சுலின் சுரப்பி சீராக்கும்,
சக்கரை நோயைக் கட்டுப்படுத்தும்,
இரத்தழுத்த நோயைக் குறைக்கும்,
சிறிது தேங்காய்ப்பால் சேர்த்துக் காய்ச்சிப் பருகினால் சுவை கூடுதலாகும்.
குழந்தைகளுக்குச் சிறந்த ஊட்டச்சத்து பானமாகும்.
தேனீர்(tea), குளம்பி(coffee) மற்றும் பால்(milk) இவற்றை முற்றிலும் தவிர்த்து இந்த “உயிர் மா” வைக் குழந்தைகளுக்குத் தந்தால் குழந்தைகள் விரும்பி உண்பர்.
தாய்ப்பால் குடிக்கும் ஆறுமாதத்திற்கு மேலான குழந்தைகளுக்கு துணை உணவாகக் கொடுக்கலாம்.
ஆறுமாதக் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இதனைச் சாப்பிடலாம்.
₹430.00 Original price was: ₹430.00.₹380.00Current price is: ₹380.00.

