vallalarnallunavu.com

Shop

Sale!

Moolighai Tea powder(மூலிகை தேநீர்)

ஆவாரம் பூ, செம்பருத்தி பூ,ரோசாப் பூ, கரிசாலை, நன்னாரி, துளசி, சீரகம், கருஞ்சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, மல்லி மற்றும் ஏலக்காய் இவைகளை தேர்ந்து உலர்த்தி பொடித்து கைப்பக்குவக் கலவை
செய்முறை:
இருக்குவளை தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மூலிகைத் தேனீர் பொடி சேர்த்து காய்ச்சி வடித்து தேவையெனில் பனைவெல்லம்/நாட்டுச்சர்க்கரை கலந்து பருகலாம்

Original price was: ₹200.00.Current price is: ₹150.00.

Out of stock

Category
Scroll to Top