Shop
Millet Dosa Mix(சிறுதானிய தோசை மாவு)500gm
முக்கிய பொருட்கள் (Ingredients):
- தினை / வரகு / சாமை / குதிரைவாலி / கம்பு / கேழ்வரகு/மக்கா சோளம்/சிகப்புசோளம்/சிகப்பு அரிசி/உளுந்து/வெந்தியம்,)
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு மாவை எடுத்துக் கொள்ளவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கட்டிகள் இல்லாமல், தோசை மாவு பதத்திற்கு நன்கு கலக்கவும்.
- மாவு கலவையை 20 முதல் 30 நிமிடங்கள் வரை அப்படியே வைக்கலாம்.
₹240.00 Original price was: ₹240.00.₹190.00Current price is: ₹190.00.
Category Uncategorized
