Shop
கருப்புக்கவுனி இடியாப்ப மாவு 500கி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கருப்புக்கவுனி அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, மாவில் சிறிது சிறிதாக ஊற்றி கரண்டியால் கிளறவும் மாவு ஆறிய பின், கைகளால் நன்கு மென்மையாகப் பிசையவும் தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் சேர்த்து பிசையலாம். இடியாப்ப உரலில் (அச்சு) மாவை நிரப்பி, இட்லி தட்டில் அல்லது இடியாப்பத் தட்டில் தேங்காய் துருவல் தூவி, அதன் மேல் வட்ட வடிவில் பிழியவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, பிழிந்த இடியாப்பத் தட்டை வைத்து 5-7 நிமிடம் ஆவியில் வேகவைக்கவும். ஆவி பறக்கும் பூ போன்ற மென்மையான கருப்புக்கவுனி இடியாப்பத்தை தேங்காய் பால் அல்லது குருமாவுடன் பரிமாறவும்.
₹240.00 Original price was: ₹240.00.₹190.00Current price is: ₹190.00.
Category Uncategorized
